இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
நம்மிடம் பேச இனிமையான நல்ல சொற்கள் பல இருக்கும்போது, அவற்றுக்கு மாறாகக் கடினமான அல்லது பயனில்லாத சொற்களைப் பயன்படுத்துவது, சுவையான கனி கண்முன்னே இருக்க அதனை உண்ணாமல் காயைப் பறித்துத் தின்பதைப் போன்றது . இது மனிதர்களின் மனதைப்புண்படுத்தும் செயலாகும்